என்னைத் தெரியுமா?

Posted on 4:29 PM by நீச்சல்காரன்


வணக்கம்,
வைகைக் கரையில்[மதுரை] பிறந்தவன்;
முளா ஆற்றங்கரையில்[புனே] வசித்தவன்;
சோழிங்கநல்லூர் எரிக்கரையில் கிடப்பவன்;
தமிழருவியில் குதித்துப் பழகும் சிறுவன்;
இந்திய மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருவன்;

திரைக்கடலோடி உங்கள் நட்புக்களைத் தேட,
வலைக்கடலில் வலைவிரித்து நீந்துகிறேன்.

மதுரைக்கு வந்தீங்கன்னா ஒரு ரயில் வண்டியை அனுப்பிவையுங்கள்
சோழிங்கநல்லூருக்கு வந்தீங்கன்னா ஒரு தகவலை மட்டும் அனுப்பிவையுங்கள்.
சந்திக்கலாம்!

மின்னஞ்சல் முகவரி:neechalkaran@gmail.com


நான் எழுதுவதை தொடர்ந்துப் படிக்க

படிப்பாளிகள் பக்கம்


கணினி சார்ந்த டிப்ஸ் எல்லாம் தாரேன்னு யாராச்சும் சொன்னா நம்பாதீங்க நீங்களே போய் பாருங்க

எதிர்நீச்சல்


நாலு வார்த்தை திட்டவேண்டும் என்றால் டிவிட்டரிலும் திட்டலாம்

டிவிட்டர் கணக்கு


கூகிள் கட்ஜெட்களின் சந்தையில் அடியேனும் துண்டு விரித்துயிருக்கேன். என் பேரச் சொல்லி இலவசமா சில கட்ஜெட்களை அள்ளிக்கோங்க

கட்ஜெட்களின் சந்தை


இந்த தளத்தில வாட்ச்மேன் வேலைப் பார்க்கிறேன்.

தமிழ்ப்புள்ளி


என் பெயரில் யாரோ குரோம் நீட்சிகளெல்லாம் செய்யுறாங்கையா

Chrome Extension


விக்கிப்பீடியாவில் கொத்தனார் வேலை செய்யுறேன் எஜமான்

விக்கிப்பீடியா


வலைச்சரத்தில் எழுதியவையை மொத்தமாகப் படிக்க

வலைச்சரத்தில் எழுதியவை


நீந்த கிடைத்த வேறு குளங்கள்(நான் கிறுக்கியதை வெளியிட்ட தளங்கள்)

திண்ணை தமிழோவியம் வார்ப்பு கீற்று தமிழ் இந்து முத்து கமலம்